Compartir
Aalappiranthavar Neengal / ஆளப்பிறந்தவர் நீங் (en Tamil)
சோம & Soma Valliappan
(Autor)
·
New Horizon Media Pvt. Ltd.
· Tapa Blanda
Aalappiranthavar Neengal / ஆளப்பிறந்தவர் நீங் (en Tamil) - Soma Valliappan, சோம &
26,40 €
29,34 €
Ahorras: 2,93 €
Elige la lista en la que quieres agregar tu producto o crea una nueva lista
✓ Producto agregado correctamente a la lista de deseos.
Ir a Mis Listas
Origen: Estados Unidos
(Costos de importación incluídos en el precio)
Se enviará desde nuestra bodega entre el
Martes 23 de Julio y el
Martes 06 de Agosto.
Lo recibirás en cualquier lugar de España entre 1 y 5 días hábiles luego del envío.
Reseña del libro "Aalappiranthavar Neengal / ஆளப்பிறந்தவர் நீங் (en Tamil)"
தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உயரே தூக்கி உட்காரவைத்து அழகு பார்ப்பது அவசியம். கனவில்லாமல் காரியமில்லை. உங்களுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் தலைமைக் குணத்தைத் தட்டியெழுப்பி. எந்தத் துறையில் இருப்பவரானாலும் உங்களை அந்தத் துறையின் 'நம்பர் 1ஆக' மாற்றும் பணியைச் செய்கிறது இந்தப் புத்தகம். அள்ள அள்ளப் பணம், காலம் உங்கள் காலடியில், உஷார்! உள்ளே பார்!, மனதோடு ஒரு சிட்டிங், இட்லியாக இருங்கள் போன்ற சூப்பர் ஹிட் வெற்றி நூல்களின் ஆசிரியரான சோம. வள்ளியப்பனின் இந்தப் புதிய புத்தகம் சந்தேகமில்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது. மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும்போதெல்லாம் மாலைகள் விழுவதற்கு வழி செய்யப்போகிறது.
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
- 0% (0)
Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Tamil .
La encuadernación de esta edición es Tapa Blanda.
✓ Producto agregado correctamente al carro, Ir a Pagar.